அம்மாடியோவ், சினிமாவில் வரும் விபத்து காட்சிகளை எப்படி படமாக எடுக்குறாங்கனு தெரியுமா இதோ வீடியோ இணைப்பு
பொதுவாக மக்களின் பொழுதுபோக்கில் முக்கிய அம்சமாக திகழ்வது திரைப்படங்களே. இதில் சண்டைக்காட்சிகள் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்திருக்கும். ஆனால் சண்டைக்காட்சிகள் எப்படி எடுக்கிறார்கள் என்பது எல்லோரையும் வியப்படைய வைக்கும். தற்போது இணையத்தில் ஒரு விபத்துக்கட்சி எப்படி படமாக்கபடுகிறது என்பதை தெளிவான வீடியோவில் கொடுத்திருக்கின்றனர். அதன் வீடியோ கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றது.
எங்களின் இணையதளத்தின் வருகைக்கு மிக்க நன்றி இங்கு அனைத்து விதமான அரசியல் செய்திகள், உலக செய்திகள், இந்திய செய்திகள், தமிழக செய்திகள், வினோதமான நிகழ்வுகள், சிசிடிவி வீடியோக்கள், சினிமா செய்திகள், சினிமா விமர்சனம்,மருத்துவம், விவசாயம், விழிப்புணர்வு பதிவுகள், சிந்தனைகள், பொழுது போக்கு வீடியோக்கள் பகிரப்படும்.உங்களின் மேலான ஆதரவை எங்களின் இணையதளத்துக்கு தருமாறு வேண்டிக்கொள்கிறோம்.
Comments
Post a Comment