கணவருக்காக மனைவி செய்ததை பாருங்கள் - கண்கலங்க வைக்கும் பதிவு!
சில நாட்களுக்கு முன்பு அந்திரமாநிலத்தில் நடந்த ஒரு சோகமான நிகழ்வு அனைவரையும் வருத்தமடைய செய்துள்ளது.
அந்திரமாநிலம் சித்தூரை சேர்ந்தவர் பாபு. இவர் அப்பகுதியில் கட்டிட மேஸ்திரியாக வேலைபார்த்து வந்துள்ளார். இவருக்கு சிலநாட்களாக உடல் நிலை சரியில்லாமல் போயுள்ளது. அவரை அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு மனைவி அவரை கொண்டுசேர்த்துள்ளார். ஆனால் சிகிச்சை பலன் அழிக்காமல் அவர் இறந்து விடுகின்றார். மனைவியால் கணவரை வீட்டுக்கு கொண்டுசெல்லவும் மற்றும் இறுதி சடங்கு செய்யவும் போதிய பணம் இல்லாததால், அரசு மருத்துவமனைக்கு வெளியிலேயே பிச்சை எடுத்துள்ளார். இந்த நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.
Comments
Post a Comment