இணையத்தில் வைரலாகும் தமிழ்ப்படம் 2 வின் நீக்கப்பட்ட பகுதிகள்
தமிழ் படம் 2 ம் பாகத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் நேற்று யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன் வீடியோ இணைப்பு கீழே கொடுப்பட்டுள்ளது. நேற்று சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் அவர் நடித்த 24 படத்தை கலாய்த்து எடுத்த பகுதியை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது தமிழ் படம் 2 பாகத்தின் குழு.
எங்களின் இணையதளத்தின் வருகைக்கு மிக்க நன்றி இங்கு அனைத்து விதமான அரசியல் செய்திகள், உலக செய்திகள், இந்திய செய்திகள், தமிழக செய்திகள், வினோதமான நிகழ்வுகள், சிசிடிவி வீடியோக்கள், சினிமா செய்திகள், சினிமா விமர்சனம்,மருத்துவம், விவசாயம், விழிப்புணர்வு பதிவுகள், சிந்தனைகள், பொழுது போக்கு வீடியோக்கள் பகிரப்படும்.உங்களின் மேலான ஆதரவை எங்களின் இணையதளத்துக்கு தருமாறு வேண்டிக்கொள்கிறோம்.
Comments
Post a Comment