இனையத்தில் வைரலாகும் தமிழ்ப்படம் 2 நீக்கப்பட்ட கடைசி பாகம்
இனையத்தில் வைரலாகும் தமிழ்ப்படம் 2 நீக்கப்பட்ட கடைசி பாகம். தமிழ் படத்தின் இரண்டாம் பாகம் இந்த மாதம் ஜூலை 12 ம் நாள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின் படக்குழு தாங்கள் நீக்கப்பட்ட பகுதிகளை இணையத்தில் பதிவேற்றி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்தனர். தற்போது இதன் கடைசி நீக்கப்பட்ட பகுதிகளை வெளியிட்டுள்ளனர். தற்போது அது வைரலாகி வருகின்றது. அதன் வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
எங்களின் இணையதளத்தின் வருகைக்கு மிக்க நன்றி இங்கு அனைத்து விதமான அரசியல் செய்திகள், உலக செய்திகள், இந்திய செய்திகள், தமிழக செய்திகள், வினோதமான நிகழ்வுகள், சிசிடிவி வீடியோக்கள், சினிமா செய்திகள், சினிமா விமர்சனம்,மருத்துவம், விவசாயம், விழிப்புணர்வு பதிவுகள், சிந்தனைகள், பொழுது போக்கு வீடியோக்கள் பகிரப்படும்.உங்களின் மேலான ஆதரவை எங்களின் இணையதளத்துக்கு தருமாறு வேண்டிக்கொள்கிறோம்.
Comments
Post a Comment