இணையத்தை கலக்கும் பிக்பாஸ் 2 மரணகலாய் ட்ரோல் வீடியோ
சென்ற சீசனை போன்று இந்த சீசநிலும் 16 போ் கொண்ட போட்டியாளா்களுடன் பிக்பாஸ் 2 பிரம்மாண்டமாக தொடங்கி உள்ளது.
அனைவரின் எதிா்பாா்ப்புகளுக்கு இடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் நேற்று மிகவும் சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது. பதினாறு போட்டியாளா்கள் கொண்ட இந்த நிகழ்ச்சியில் நேற்றைய தினம் அனைத்து போட்டியாளா்களையும் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. போட்டியாளர்கள் அனைவரும் சினிமா, ஆா்.ஜே., வி.ஜே. என குறிப்பிட்ட துறையை சேர்ந்தவர்களாக அமைந்துள்ளனா். மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்து கலந்து கொண்டுள்ள ஓவியா, அனைத்து போட்டியாளா்களுக்கு அறிவுரை விதம் பிக்பாஸ் வீட்டிற்குள் தானும் ஒரு போட்டியாளராக உள்ளே சென்றுள்ளார். தற்போது இந்த அடிப்படியில் இணையத்தில் அதிக அளவு வீடியோ மீம்ஸ் பகிரப்பட்டுள்ளது. அதில் தற்போது ட்ரெண்டில் உள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பார்த்து சிரியுங்கள் , நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
எங்களின் இணையதளத்தின் வருகைக்கு மிக்க நன்றி இங்கு அனைத்து விதமான அரசியல் செய்திகள், உலக செய்திகள், இந்திய செய்திகள், தமிழக செய்திகள், வினோதமான நிகழ்வுகள், சிசிடிவி வீடியோக்கள், சினிமா செய்திகள், சினிமா விமர்சனம்,மருத்துவம், விவசாயம், விழிப்புணர்வு பதிவுகள், சிந்தனைகள், பொழுது போக்கு வீடியோக்கள் பகிரப்படும்.உங்களின் மேலான ஆதரவை எங்களின் இணையதளத்துக்கு தருமாறு வேண்டிக்கொள்கிறோம்.
Comments
Post a Comment