உயிரை கொடுத்து 43 பேரின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்.
இதற்கும் மத்தியில் தன் உயிரையும் பயணம் வைத்து மற்றவர்களை காப்பாற்றும் ஓட்டுநர்களும் சிலபேர் உள்ளனர். அப்படி ஒரு நிகழ்வைத்தான் இங்கு பார்க்கப்போகிறோம்.
கேரளாவில் உள்ள கோட்டயத்தை சேர்ந்தவர்தான் மது. இவர் கேரளா அரசு பேருந்து ஓட்டுநர். இவர் கோட்டயத்தில் இருந்து மலப்புரம்க்கு 43 பயணிகளுடன் சென்றுள்ளார். அப்போது திடீர் என நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் ஒட்டி வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறு மாறாக ஓடி உள்ளது. அப்போது பேருந்தில் பயணித்த பயணிகள் சப்த்தம் போட்டு அலறி உள்ளனர். இதை உணர்ந்து கொண்ட மது ஹாண்ட் பிரேக்(hand break) உதவியுடன் பேருந்தை நிறுத்தி உள்ளார். ஆனால் அந்த பேருந்திலேயே அவர் உயிர் பிரிந்தது. உயிர் பிரியும் தருவாயிலும் பேருந்தில் பயணித்த அந்த 43 பேரின் உயிரை காப்பாற்றிய அந்த ஓட்டுனருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் உங்கள் பாராட்டை அந்த ஓட்டுனருக்கு தெரிவியுங்கள்.
Play Casinos in Washington State - Mapyro
ReplyDeleteWin Real 경기도 출장마사지 money with casinos in Washington State. Get the latest Real 광명 출장안마 money casino 울산광역 출장마사지 real 동해 출장샵 money, coupons, and 부산광역 출장샵 reviews. - Mapyro.