Posts

Showing posts from August, 2018

இப்படி போடு மாமா, நைஸ் மாமா என மைதானத்தில் அஷ்வினிடம் தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக் - வைரலாகும் வீடியோ

Image
தற்போது இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஒன்றில் ஆடி வருகின்றது. இந்திய அணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின், தினேஷ் கார்த்திக் , முரளி விஜய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தினேஷ் கார்த்திக் மைதானத்தில் விளையாடும் போது அவ்வப்போது தமிழக வீரர்களுடன் தமிழில் பேசி விளையாடுவார். அப்படி பேசும் போது அந்த விடியோக்கள் வைரலாகும். அப்படிதான் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அதன் வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.